Category: பொது

23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பூமியின் சுற்றும்

சென்னை ஏப்ரல், 20 நாசா உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பிய 23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவாத சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பால்கன்-9 ரக ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.…

மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படும் மன்சூர்.

வேலூர் ஏப்ரல், 18 உடல் நலக்குறைவால் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் மன்சூர் அலிகான் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அவர் குடியாத்தத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது நெஞ்சு வலியால் அலறி துடித்த…

59 லட்சத்தை தொட்ட ஏர்டெல் 5ஜி வாடிக்கையாளர்கள்.

சென்னை ஏப்ரல், 18 தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் 5G சேவையைப் பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை தொட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏப்ரல் 16 நிலவரப்படி நிறுவனத்தின் 5 G சேவை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட்வொர்க் கட்டமைப்பை விரிப்பு…

லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை.

பரமக்குடி ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்மா காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரமக்குடியில் ஆண்டு தோன்றும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இராட்டிணம் அமைப்பது…

சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள்.

சென்னை ஏப்ரல், 16 சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு…

மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி திரட்ட முடிவு.

சென்னை ஏப்ரல், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட படம் ஒன்றை எடுக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ‘கை கொடுக்கும் கை’ மாற்று திறனாளிகள் குழு சார்பில் நடந்த மல்லர் கம்பம் சாகச நிகழ்வில் பேசிய அவர்,…

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி ஏப்ரல், 16 தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் அடுத்த நான்கு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்…

கீழக்கரையில் குவியல் குவியலாய் பழைய மின்சாதன பொருட்கள்!

கீழக்கரை ஏப்ரல், 16 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகராட்சிஅலுவலக பின்புறத்தில் பழைய தெருவிளக்கு லைட்டுகள் கம்பிகள் என குவியல் குவியலாய் குப்பை கிடங்காக காட்சி அளித்தன. இதுகுறித்து கீழக்கரை சமூக ஆர்வலர் கிரௌன் ஹுசைன் தமது முகநூல் பக்கத்தில் நகராட்சி அலுவலகமா?…

கீழக்கரையில் பொதுநல சங்கம் உதயம்!

கீழக்கரை ஏப்ரல், 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் குறிக்கோள் போதை இல்லா சமூகத்தை உருவாக்குவது என்பதே. போதை பழக்கத்திற்கு அடிமையாகி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு போதிய வழிகாட்டு…