Category: பொது

நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்

சென்னை ஏப்ரல், 25 நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் சார்பில் முழுமை திட்ட வரைபடம் தயாரிக்கும் பணிகளுக்கு கோரியுள்ள ஒப்பந்த புள்ளியில். தகுதி வரம்பை திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய…

சிஎஸ்கேவுக்கு எதிராக புதிய சாதனை.

சென்னை ஏப்ரல், 24 சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ வீரர் மார்க் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 13 Four, 6 Six என்னை விளாசி அசத்தினார். 63 பந்துகளில்…

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.

சென்னை ஏப்ரல், 24 தமிழகத்தில் உள்ள முக்கியமான ஒன்பது ஏரிகளில் 54 டிஎம்சி அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது மேலும் தற்போது…

நேரடி வரி வசூல் ₹19,58,000 கோடியை தாண்டியது.

புதுடெல்லி ஏப்ரல், 22 மத்திய 2023-24 ம் நிதி ஆண்டில் வருமான வரி கார்ப்பரேட் வரி உள்ளிட்ட நேரடி வரி வசூல் 18 சதவீதம் அதிகரித்து 19 லட்சத்து 58 ஆயிரம் கோடி வசூல் ஆகியுள்ளது. பிப்ரவரியில் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில்…

மருத்துவ காப்பீட்டுக்கான வயது வரம்பு நீக்கம்.

சென்னை ஏப்ரல், 22 மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கி உள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயதுவரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு…

கீழக்கரையில் நடைபெற்ற 2024 ஜகாத் கமிட்டி பொதுக்குழு கூட்டம்.

ராமநாதபுரம் ஏப், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டியின்) பொதுக்குழு கூட்டம் ஜகாத் கமிட்டியின் அலுவகத்தில் நடந்தது, மூத்த உறுப்பினரும் கௌரவ ஆலோசகருமான க.கு…

தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி.

சென்னை ஏப்ரல், 21 கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 13வது சுற்றில், தமிழக வீரர் முகேஷ் அபார வெற்றி பெற்றார். பிரஞ்சுவீரர் அலிரேஷாவுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களம் இறங்கினார் முகேஷ். தொடக்கத்தில் சற்று தடுமாறிய அவர் பின் தோல்வி…

சிக்கன் விலை நிலவரம்.

நாமக்கல் ஏப்ரல், 21 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி ஒரு கிலோ ₹127 கங்கு விற்பனையாகிறது. நேற்று ₹133 க்கு விற்பனையான நிலையில் விலை ₹6 குறைந்துள்ளது. மொத்த விலை குறைந்ததையடுத்து சில்லறை…

தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 20 தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்திருக்கிறது. நேற்று 7 மணி வரை 72. 09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சாகு அறிவித்தார்.…

தீவிர கண்காணிப்பில் ஸ்ட்ராங் ரூம்கள்.

சென்னை ஏப்ரல், 20 இவிஎம், விபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய EC பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக இவ்விடம், விவிபேட் இயந்திரங்கள் அனைத்துக்கும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அவை…