சென்னை ஏப்ரல், 22
மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் நீக்கி உள்ளது. நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது வரம்பு 65 ஆக இருந்தது. வயதுவரம்பு நீக்கப்பட்டுள்ளதால் இனி அனைத்து வயதினரும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ள இயலும். மூத்த குடிமக்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுருக்கு சிறப்பு காப்பீடு திட்டங்களை செயல்படுத்தவும் ஐ ஆர் டி ஏ அறிவுறுத்தி உள்ளது.