சென்னை ஏப்ரல், 20
இவிஎம், விபேட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய EC பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதில் ஒன்றாக இவ்விடம், விவிபேட் இயந்திரங்கள் அனைத்துக்கும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அவை வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே சிசிடிவி கேமராக்களை பொருத்தி 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.