சென்னை ஏப்ரல், 20
நாசா உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு அனுப்பிய 23 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவாத சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பால்கன்-9 ரக ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. இவை அதிவேக இணைய சேவைகளுக்காக அனுப்பப்பட்டு இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.