Spread the love

சென்னை ஏப்ரல், 18

தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் 5G சேவையைப் பெரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 59 லட்சத்தை தொட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஏப்ரல் 16 நிலவரப்படி நிறுவனத்தின் 5 G சேவை அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெட்வொர்க் கட்டமைப்பை விரிப்பு படுத்தியது போன்ற திட்டமிட்ட பணிகளால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *