Category: பொது

சட்டப் படிப்பு செயற்கைக்கான கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.

சென்னை ஜூன், 7 2024-25 கல்வி ஆண்டுக்கான சட்டப்படிப்பு சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்களை கீழ் இயங்கும் கல்லூரிகளில் சட்டப்படிப்பு படிக்க…

மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமை பெறுமா??

மதுரை ஜூன், 6 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு கட்டுமான பணிகள் நடக்காத நிலையில் கடந்த மார்ச் மாதம் திடீரென பணிகள் தொடங்கின. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட பாரதிய ஜனதா…

1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்.

புதுடெல்லி ஜூன், 6 உலகின் சராசரி வெப்பநிலை அடுத்து ஐந்து ஆண்டுகளில் 1.5° c உயரக்கூடும் என ஐ.நா பொதுச் செயலாளர் குட்டரெஸ் கூறியுள்ளார். உலகின் மிக வெப்பமான மாதமாக மே மாதம் பதிவாகியுள்ளதாக கவலை தெரிவித்த அவர், கடந்த ஓராண்டாகவே…

அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

நீலகிரி ஜூன், 4 தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால்…

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போனுக்கு தடை.

சென்னை ஜூன், 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குகள் எண்ணப்படும் வாக்குச்சாவடிக்குள் முகவர்கள் பேனா, பென்சில், காகிதம், குறிப்பு அட்டை, 17சி…

விலைவாசி உயரும் அபாயம்.

சென்னை ஜூன், 3 தமிழகத்தில் உள்ள 36 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் ₹5 முதல் ₹150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுங்க கட்டண உயர்வால்…

சென்னையில் 60 நாட்களுக்கு 144 தடை.

சென்னை ஜூன், 3 விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல் தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர்…

சிவகங்கையில் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.

சிவகங்கை ஜூன், 2 சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும்…

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.73 லட்சம் கோடி.

புதுடெல்லி ஜூன், 2 மே மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை விட 10 சதவீதம் அதிகமாகும் மத்திய ஜிஎஸ்டியாக…

36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.

சென்னை ஜூன், 2 தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. சென்னை புறநகரில் உள்ள பரனுர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சம் ஐந்து முதல் அதிகபட்சமாக 20 வரை கட்டணம்…