Category: பொது

₹214 கோடி வருவாய் ஈட்டிய திமுக.

சென்னை ஜூலை, 20 நாட்டில் உள்ள 39 மாநில கட்சிகளின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து ஏடிஆர் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி 2022-23 ம் நிதி ஆண்டில் 39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ₹1,740 கோடியாகும். இதில் ₹737.67…

3,500 விமானங்களின் சேவை ரத்து.

புதுடெல்லி ஜூலை, 20 விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகின் பல்வேறு நாடுகளில் 3500 விமானங்களின் சேவை ரத்தானதாக தகவல் தெரிவிக்கின்றனர். மைக்ரோசாப்ட் சேவைகள் நேற்று முதல் பாதிக்கப்பட்டுள்ளன தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் உலகம் முழுவதும் மின்னணு சார்ந்த துறைகளில் பாதிப்பு தொடர்கிறது.…

பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு.

புதுடெல்லி ஜூலை, 19 தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக நிதி ஆயோக்கின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் பட்டியல் இனத்தவர்கள் மீதான குற்றங்கள் ஒரு லட்சம் பேருக்கு 7.9 % குற்றம் என்ற…

சிபிஐக்கு எதிராக மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சியை அரசு எடுத்த அதிரடி முடிவு.

பஞ்சாப் ஜூலை, 19 சிபிஐ தனது அதிகார வரம்பில் விசாரணையை தொடங்குவதற்கு முன் மாநில அரசிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி மாநில அரசின் ஒப்புதலை பெறுவது…

அதிமுக உடன் கூட்டணி அமைக்க விஜய் முடிவு.

சென்னை ஜூலை, 19 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜயன் தவெக கட்சி தீவிரமாக ஆலோசிப்பதாகவும் தேர்தலில் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு நிலையை எடுப்பது என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்குகையில் அதிமுகவுடன் தவெக…

சட்டப்பேரவை தொடங்கும் நேரம் மாற்றியமைப்பு.

சென்னை ஜூலை, 19 தமிழக சட்டப்பேரவை இதுவரை காலை 10 மணிக்கு தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் சட்டப்பேரவை அலுவல் பரிந்துரை குழு நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி சட்டப்பேரவை விதிகளில் சபாநாயகர் அப்பாவு திருத்தங்களை செய்துள்ளார். தமிழக…

வங்கிகளின் பெயரில் போலி எஸ் எம் எஸ் மக்களுக்கு எச்சரிக்கை.

சென்னை ஜூலை, 19 வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக போலி எஸ்எம்எஸ் அனுப்பி மோசடி நடப்பதாக மங்கி அதிகாரிகள் இருக்கின்றனர். போலி ஆன்லைன் சேவைகள் பதிவிறக்கம் செய்யும்போது நம் தரவுகள் மோசடி கும்பலிடம் சிக்கி விடுகிறது. இதை பயன்படுத்தி வங்கி…

கள்ளக்குறிச்சி விஷ சாராயம். உயர்நீதிமன்றம் இன்று விசாரணை.

சென்னை ஜூலை, 18 கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 67 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக, பாஜக, பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன. நீதிபதி…

மத்திய அரசின் ரயில்வேயில் ஆட்கள் தேர்வு.

மும்பை ஜூலை, 17 பிட்டர், வெல்டன், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம், அட்மினிஸ்டிரேசன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டீஸ் முறையில் ஆட்களை…