சென்னை ஜூலை, 19
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விஜயன் தவெக கட்சி தீவிரமாக ஆலோசிப்பதாகவும் தேர்தலில் திமுக மற்றும் பாஜக எதிர்ப்பு நிலையை எடுப்பது என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்குகையில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க சாத்தியக்கூறு உள்ளது எனவும், ஆனால் கூட்டணிக்கு விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.