Category: பொது

இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 17 தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழையும் நீலகிரி, கோவை மாவட்டம்…

கூடுதலாக ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி.

சென்னை ஜூலை, 17 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக ஆயிரம் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில் 1,768 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்ட…

ஜூலை 21 இல் அனைத்துக் கட்சி கூட்டம்.

புதுடெல்லி ஜூலை, 17 ஜூலை 21 இல் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கான முழுமையான பட்ஜெட் வரும் 23ம் தேதி…

காவிரி விவகாரம் தொடர்பாக இன்று ஆலோசனை.

சென்னை ஜூலை, 16 காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்ற கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இந்த துரைமுருகன் தலைமையில் நடைபெற உள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் படி தமிழகத்துக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க முடியாது என கர்நாடகா…

ஜிபிஎஸ் முறையில் பட்டா. நான்கு மாவட்டங்களில் அமலாகிறது.

நாமக்கல் ஜூலை, 16 புவிசார் தகவல்களுடன் இபிஎஸ் முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் ஆறுமுகம் ஆகிறது நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர் சர்வேயர் வாயிலாக முன்கூட்டியே அளந்து உட்பிரிவு செய்யும் வகையில் அந்த நிலத்தின்…

10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

ராமநாதபுரம் ஜூலை, 17 தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ். வளர்மதி, அரியலூர் ஆட்சியர்…

ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 14 வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

தமிழகத்தில் அடுத்தடுத்தது ரவுடிகள் என்கவுண்டர்.

சென்னை ஜூலை, 14 பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன இதன் எதிரொலியாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினொன்றாம் தேதி…

மூன்று ஆண்டுகளில் 8 கோடி வேலை வாய்ப்புகள்.

மும்பை ஜூலை, 14 மும்பை புதிய திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ரிசர்வ் வங்கி அறிக்கை இதை உறுதி செய்கிறது என்றும்…

ஹோட்டல்களுக்கு 12% சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்க கோரிக்கை.

புதுடெல்லி ஜூலை, 13 ஹோட்டல்களுக்கு ஒரே மாதிரியாக 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டுமென மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் மிகவும் வலியுறுத்தியுள்ளார். ஹோட்டல்களுக்கான சீசன் நேரத்தில் 18 சதவீதம் வரியும், சீசன் இல்லாத நேரத்தில் 12…