Category: பொது

உடனடி கட்டட அனுமதிக்கான கட்டண விபரம்.

சென்னை ஜூலை, 24 சுய சான்று அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு உள்ள கட்டணங்களின் விபரங்கள், சென்னை ₹100, கோவை, திருப்பூர், மதுரை, ₹88,…

தமிழ் புதல்வன் திட்டத்தில் ஆயிரம் ரூபாய்.

சென்னை ஜூலை, 23 தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு…

இடி மின்னலுடன் இன்று மழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 22 தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில்…

இழுத்து மூடப்பட்ட கீழக்கரை SBI வங்கி ATM அறை!

கீழக்கரை ஜூலை, 22 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கீழக்கரையில் பழம்பெருமையான SBI வங்கியின் கிளை பல ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த வங்கியின் பணம் எடுக்கும்(ATM)இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் இருந்ததால் அந்த…

மீண்டும் கேரளாவை உனக்கும் நிஃபா வைரஸ்.

கேரளா ஜூலை, 21 கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை பூனேவிலுள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

நாளை முதல் தென்மாவட்ட ரயில்கள் சென்னை வராது.

சென்னை ஜூலை, 21 தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் ஜூலை 31 வரை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தியோதயா விரைவு ரயில் சேவை ஒரு வாரம் முழுவதும் ரத்து…

கல் உப்பு கலந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் பயன்கள்:

ஜூலை, 21 நாம் சாதாரணமாக நீரில் குளிப்பதை விட கல் உப்பு கலந்த நீரில் குளித்து வந்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன. சமையலுக்குப் பயன்படுத்தும் கடல் உப்பு என்பது சமையலுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. இதனால் இதில் தாதுக்கள் மிக குறைவு.…