புதிதாக மூன்று நகராட்சிகள் உதயம்.
சென்னை ஆக, 14 ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த மூன்று பேரூராட்சிகளும் நகராட்சிகள் ஆவதற்கு தேவையான மக்கள் தொகை அளவுகோலை பூர்த்தி செய்யாவிட்டாலும் சராசரி வருமானம் என்ற அளவுகோலை பூர்த்தி செய்துள்ளது.…