புதுடெல்லி ஆக, 10
2023-24 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாநிலத்தில் 43,000 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 31 இல் விண்ணப்ப பதிவு தொடங்கியது. தரவரிசை பட்டியல் அக்டோபர் 19 வெளியாகிறது. தொடர்ந்து மாநில அரசு ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 விளையாட்டு பிரிவு சிறப்பு ஒதுக்கீடு ஆகஸ்ட் 12 ல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.