Spread the love

புதுடெல்லி ஆக, 10

7 மாநிலங்களில் 8 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திரா, பிகார், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ₹24,657 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது‌. இந்த எட்டு திட்டங்களில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான அஜந்தா குகைக்கு ரயில் இயக்கம் திட்டமும் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *