Category: பொது

20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா சர்வதேச கிரிக்கெட்.

லண்டன் மார்ச், 14 20 ஆண்டுகளுக்கு பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிங் நடத்தும் இறுதிப் போட்டியில் மோத இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்…

அனிதா பெயர் வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

அரியலூர் மார்ச், 14 நீட் தேர்வுக்கு போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய அரங்குக்கு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவமனையில் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய…

பிளஸ் ஒன் பொதுத் தேர்வு தொடங்கியது.

சென்னை மார்ச், 14 தமிழகம் முழுவதும் புதுச்சேரியில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். 125 சிறைவாசிகள், 538 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது.…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நற்செய்தி.

சென்னை மார்ச், 14 ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க…

புரட்சித்தலைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.

சென்னை பிப், 24 முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காலை 9.30 மணியளவில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி…

போக்குவரத்து துறையில் வேலை.

சென்னை பிப், 18 அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 685 ஓட்டுநருடன் நடத்தினர் 122 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு போக்குவரத்து மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்ட…

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு.

சென்னை பிப், 11 தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் பெயர் அறுவை சிகிச்சை காண உதவியாளர், காலி பணியிடங்கள்- 335, சம்பளம் ரூ.16,600 முதல் ரூ.52400 வரை, கல்வித்தகுதி 12ம்…

குல தெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்.

விருதுநகர் ஜன, 27 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறிய ஓபிஎஸ் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

செங்கல்பட்டு‌ ஜன, 13 செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமையான வருகிற 20 ம் தேதி…

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்.

தேனி டிச, 16 தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில்…