சென்னை பிப், 18
அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 685 ஓட்டுநருடன் நடத்தினர் 122 ஓட்டுநர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளன அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டு போக்குவரத்து மேலாண் இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்ட தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும். சாலை போக்குவரத்து நிறுவனத்தின் உதவியுடன் தேர்வு நடைபெற இருக்கிறது.