Category: பொது

ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை வெளியீடு.

ராமநாதபுரம் ஜன, 7 தமிழகத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 63,12,950. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,93,592. பெண்கள் 6,03,570,மூன்றாம் பாலினத்தவர் 66…

அஜித் சென்ற ரேஸ் கார் விபத்து.

துபாய் ஜன, 7 துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் பயணித்த ரேஸ் கார் விபத்தில் சிக்கியது அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சரசரவென்று சுழன்று நின்றது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு உள்ளனர். இந்த…

வாகன ஓட்டுனர்களுக்கான ஆல்கஹால் சோதனை மிஷின் அன்பளிப்பு!

கீழக்கரை ஜன, 2 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகருக்குள் இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்றிய பின் ஏர்வாடி, திருப்புல்லாணி, மற்றும் இராமநாதபுரத்திற்கு இரு சக்கர வாகனங்களில் சென்று குடித்து வரும் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. இதனால் வாகன…

ஜனவரி 6 முதல் 28 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்.

சென்னை ஜன, 2 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் வரும் ஐந்தாம் தேதி நிறைவடைகிறது.…

திரையரங்குகள் டிக்கெட் கட்டணம் உயர்வு!

சென்னை டிச, 25 திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏசி அல்லாத திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணம் 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகவும், ஏசி திரையரங்குகளில் 4 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்…

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை.

சென்னை டிச, 25 சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது அங்கே வந்த இரண்டு இளைஞர்கள் காதலனை தாக்கி விட்டு காதலியை பாலியல் வன்கொடுமை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வு.

சென்னை டிச, 17 பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லேசாக உயர்த்தி உள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 23 காசுகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ள.ன இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101.3 பைசாவிற்கு…

மதுரை எய்ம்ஸ் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

மதுரை டிச, 9 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2027 பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ஆர்டியை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, ஹாஸ்டல், வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிற்றவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாக…

கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தமிழகத்தின் தன்னிகரில்லா தன்னார்வலர் விருது

கீழக்கரை டிச, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சாலைத்தெருவில் செயல்படும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) யின் சமூக, மருத்துவ, கல்வி சேவை, வட்டியில்லா கடன் பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற…