Category: சினிமா

மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வெடுக்கும் நடிகை சமந்தா.

சென்னை செப், 20 தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது தெலுங்கில் ‘யசோதா, சாகுந்தலம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு…

யூ-டியூபில் 27 கோடி பார்வையாளர்களை கடந்த அரபிக் குத்து பாடல்.

சென்னை செப், 18 நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ம் தேதி திரையரங்கில் வெளியானது. அதிரடி, காமெடி கலந்த இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை…

வாரிசு படத்தில் இணைகிறார் நடிகர் ஸ்ரீமன்.

சென்னை செப், 17 வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா உள்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது.…

நீண்ட இடைவெளிக்குப்பின் சேரன் நடிக்கும் புதிய படம்.

சென்னை செப், 16 தமிழ் பட உலகின் திறமையான டைரக்டர்களில் ஒருவர், சேரன். இவர் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இருக் கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் இவர், ‘தமிழ்குடிமகன்’ என்ற படத்தில்…

சிம்பு நடித்த ‘வெந்து தணிந்த காடு’ படம் வெளியீடு.

சென்னை செப், 15 கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள்…

இயக்குனர் சித்து திடீர் மரணம்.

சென்னை செப், 14 கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சித்து. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு இருந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு விக்னேஷ், தேவயாணி நடிப்பில் வெளியான காதலி படம்…

வேட்டையாடு விளையாடு 2 படம் ஆரம்பம்.

சென்னை செப், 13 2006ம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் வேட்டையாடு விளையாடு. தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கியுள்ள கவுதம் மேனன் அந்த படத்தின் ஆடியோ விழாவின் போது…

வைகைப்புயல் பிறந்தநாள் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

சேலம் செப், 13 நடிகர் வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சேலத்தில் நடைபெற்று வரும் மாமன்னன் படப்பிடிப்பில் படக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மாரி…

சூர்யா படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசை.

சென்னை செப், 12 இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘வணங்கான்’. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் ‘வணங்கான்’. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி…

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்ட திரைப்படம்.

சென்னை செப், 11தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தற்போது பயங்கர பிஸியாக RC15 மற்றும் இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்பட்னக்கள் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார். இதில் அவர் முதலில் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு ராம் சரணின் திரைப்படத்தை…