Category: சினிமா

பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை. திரைத்துறையினர் அதிர்ச்சி.

சென்னை செப், 10 கபிலன் மகள் தூரிகைஎழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பன்முகத் தன்மையுடன் இயங்கி வந்தவர் தூரிகை கபிலன். இதேபோன்று முன்னணி நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ-வில் உள்ள வீட்டில் தூக்கிட்டு…

சூர்யா 42 படத்தின் புதிய அறிவிப்பு. ரசிகர்கள் உற்சாகம்.

சென்னை செப், 9 இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். ‘சூர்யா 42’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பாலிவுட்…

சோழ ராஜ்யத்தை கண் முன் நிறுத்திய பொன்னின் செல்வன் டிரைலர்.

சென்னை செப், 7 கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல போராட்டங்களுக்குப் பிறகு திரைப்படமாக எடுத்துள்ளார் மணிரத்தினம். பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஜெயம் ரவி, கார்த்தி,…

தாயாக திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை. நடிகை தபுவின் கருத்து இணையத்தில் வைரல்.

மும்பை செப், 6 பாலிவுட் நடிகை தபு இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் தபு நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன்…

சம்பளம் உயர்த்தும் தனுஷ்

சென்னை செப், 6 தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து ஜெகமே தந்திரம், மாறன், இந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள் வந்தன. தற்போது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று…

மணிரத்னம் பட விழாவில் ஒன்றிணையும் கமல்-ரஜினி

சென்னை செப், 5 இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். 1 இப்படத்தின் விழாவில் இணையவுள்ள பிரபலங்கள் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம்…

தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா.

சென்னை செப், 5 தமிழக அரசின் விருது தமிழக அரசின் விருது வழங்கும் விழா, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ் விழாவில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை…

2009 – 14ம் ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் விழா.

சென்னை செப், 4 தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக தலைமையிலான எடப்பாடி அரசு ஆட்சி…

தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி சேரும் திரிஷா.

சென்னை செப், 2 ‘விக்ரம்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. வழக்கம்போலவே இந்தப் படத்திலும் வில்லன்கள் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட இருக்கிறது. அந்த…

சிம்பு இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன்.

சென்னை ஆக, 31 கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில்…