Category: சினிமா

நயன்தாரா-விக்கி இரட்டை குழந்தைகள் விவகாரம்.

சென்னை அக், 10 நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரட்டைக் குழந்தைகளுக்கு வாடகைத் தாய்…

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா சமாதான பேச்சுவார்த்தை.

சென்னை அக், 5 நடிகர் தனுஷ் தமிழ் திரைத்துறை மட்டுமல்லாது இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான இவர், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை, கடந்த 2004-ம்…

பொன்னியின் செல்வன் 1 படத்தின் மொத்த உலக வசூல் 4 நாட்களில் 250 கோடி ரூபாய்.

சென்னை அக், 4 கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. இதன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன்,…

நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கம்.

சென்னை அக், 2 தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவராக இருந்த நாசரை எதிர்த்து போட்டியிட்டவர், பிரபல டைரக்டர் பாக்யராஜ். அந்த தேர்தலில் நாசர் வெற்றி பெற்றார். இதையடுத்து பாக்யராஜ் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் போடியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில்,…

தேசிய திரைப்பட விருது. ஜனாதிபதி முர்மு விருதுகள் வழங்கும் விழா.

புதுடெல்லி அக், 1 கடந்த 2020 ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த பின்னணி இசைக்கான விருது சூரரைப் போற்று படத்துக்காக ஜி.வி.பிரகாஷூக்கும், சிறந்த நடிகராக சூர்யாவும், சிறந்த நடிகைக்காக அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டன.…

பொன்னியின் செல்வன் திரைப்பட டிக்கெட் ரூ.17 கோடிக்கு முன்பதிவு.

சென்னை செப், 30 பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார் , விக்ரம்…

நானே வருவேன் திரைப்படம் வெளியீடு. 100 அடி உயரத்திற்கு தனுஷ் பேனர்.

நெல்லை செப், 30 நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் இன்று வெளியானது.நீண்ட இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைப்படம் வெளியானது. இதனை ஒட்டி நெல்லை…

பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் விருது.

புதுடெல்லி செப், 28 சினிமா துறையில் சிறந்த சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கபடுகிறது. தமிழகத்தில் சிவாஜி கணேசன், கே. பாலசந்தர் உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுளது. இந்நிலையில், குஜராத்தை சேர்ந்த பழம்பெரும் இந்தி…

சபரிமலை கோவிலில் ஜெயம் ரவி, ஜெயராம் சாமி தரிசனம்.

கேரளா செப், 26 மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியானாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொச்சிக்கு சென்ற ஜெயம் ரவியும் ஜெயராமும் அங்கிருந்து…

நடிகர் தனுஷ் நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு உதவி

சென்னை செப், 25 நகைச்சுவை நடிகர் போண்டா மணி இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. மாற்று சிறுநீரகம் பொருத்தும் வரையில் அவருக்கு சிகிச்சை அளிக்க…