சேலம் செப், 13
நடிகர் வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சேலத்தில் நடைபெற்று வரும் மாமன்னன் படப்பிடிப்பில் படக் குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.