சென்னை செப், 16
தமிழ் பட உலகின் திறமையான டைரக்டர்களில் ஒருவர், சேரன். இவர் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இருக் கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் இவர், ‘தமிழ்குடிமகன்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் டைரக்டு செய்கிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.