Category: கல்வி

நீட் தேர்வை சீரமைக்க குவியும் பரிந்துரைகள்.

சென்னை ஜூலை, 16 நீட் மற்றும் போட்டி தேர்வுகளில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசின் அமைத்த உயர்மட்ட குழுவிற்கு இதுவரை 37,000 பரிந்துரைகள் வந்துள்ளன. இதில் 37,000 பரிந்துரைகள் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்றவர்கள் அளித்துள்ளனர். தேர்வு முறைகளில்,…

பொறியியல் சேர்க்கையில் தள்ளப்படும் மாணவர்கள்.

சென்னை ஜூலை, 11 நீட் தேர்வு முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் மருத்துவ மாணவ சேர்க்கை தள்ளிப்போகிறது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் முதல் தேர்வு எப்போதுமே மருத்துவ படிப்பு தான். அதில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் படிப்பில்…

அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கும் விஷால்.

சென்னை ஜூலை, 4 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பறிவாளன் 2 படத்தை முடித்த கையோடு இந்த படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது…

கல்லூரிகளில் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்.

சென்னை ஜூலை, 3 தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவ மாணவியருக்கு எடுத்த உடனே மலைப்பை ஏற்படுத்தாமல் வழிகாட்டு பயிற்சிகளை நடத்த கல்லூரி கல்வித்துறை…

இணையத்தில் லீக் ஆகும் கல்கி பட காட்சிகள்.

ஜூலை, 2 பிரபாஸ், அமிதாப், தீபிகா நடிப்பில் உருவாகி இருக்கும் கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி வசூலை கடந்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருப்பதால் படகுழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கல்கி…

எமிஸ் தளத்தில் புதிய உத்தரவு.

சென்னை ஜூலை, 1 அரசு பள்ளிகளில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து எமிஸ் தளத்தில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அடிப்படை வசதிகள் குறித்து பள்ளிகளை கணக்கெடுக்கும் போது அதை தலைமை ஆசிரியர்கள் சரியாக வழங்குவதில்லை. இதனால் மீண்டும் மீண்டும்…

நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னை ஜூலை, 1 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு நடைபெற்ற நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடந்தது. இதில் 813 மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஐந்து பேர் கைது.

குஜராத் ஜூன், 15 மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை…

நீட் தேர்வு விவகாரத்தில் இன்று விசாரணை.

புதுடெல்லி ஜூன், 11 நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டால் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்…

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

சென்னை ஜூன், 11 இளநிலை பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேர்வு தேதி இன்று. மே 6 முதல் ஜூன் 6 வரை நடைபெற்ற விண்ணப்ப பதிவில் 2,49,918 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். அதன் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பம் செய்வதற்கான…