Category: அரசியல்

ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார் மம்தா கருத்து.

மகாராஷ்டிரா ஜூன், 3 INDIA கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இரண்டு மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிக்கப்பட்டது என விமர்சித்த அவர், அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை…

கருணாநிதிக்கு இன்று 101 வது பிறந்தநாள்.

சென்னை ஜூன், 3 மறைந்த திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தார். சிறுவயது…

இன்று சரணடைகிறார் கெஜ்ரிவால்.

புதுடெல்லி ஜூன், 2 உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மக்களவை தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருந்தார்.…

மோடி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு.

வாரணாசி ஜூன், 1 பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் 2014 ம் ஆண்டு 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி…

சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடி.

கன்னியாகுமரி மே, 31 விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார் மூன்று நாட்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ளார். தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு…

ஆறாம் கட்ட தேர்தலில் 63.37% வாக்குப்பதிவு.

புதுடெல்லி மே, 29 நடந்து முடிந்த 6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.37% வாக்குகள் பதிவானதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறு மாநிலங்கள், டெல்லி உட்பட இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் மே 25ம் தேதி…

பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் கூட்டம்.

சென்னை மே, 27 பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த…

காங்கிரஸ் தலைவர் மரணத்தில் 32 பேருக்கு சம்மன்.

நெல்லை மே, 27 நெல்லையருகே நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் கடந்த 4-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜெயக்குமாரின்…

தமிழக அமைச்சரவையை மாற்றத்திட்டம்.

சென்னை மே, 27 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுகவின் கட்டமைப்பை வலுப்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக, தி ஹிந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நடப்பு தேர்தலுக்குப் பின் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யவும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றவும் அவர்…

40 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களித்த மக்கள்.

ஜார்க்கண்ட் மே, 27 ஜார்கண்டின் தார்பா தொகுதிக்குட்பட்ட துண்டி கிராமத்தில் 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலின் ஆறாம் கட்ட வாக்கு பதிவு ஒரு பகுதியாக நக்செல்கள் ஆதிக்கம் நிறைந்த துண்டி கிராமத்தில் 1984 ம் ஆண்டு…