Category: அரசியல்

நாம் தமிழர் கட்சி சாதனைக்கு மேல் சாதனை.

தூத்துக்குடி ஜூன், 5 மக்களவைத் தேர்தலில் தனித்து களமாடிய நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை நெருங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய 30 லட்சத்து 41 ஆயிரத்து 717 வாக்குடன் ஒப்பிடுகையில், சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிகம்.…

நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வெற்றி .

நாமக்கல் ஜூன், 5 நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி…

ஈரோடு தொகுதியில் திமுக வெற்றி.

ஈரோடு ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ் 2 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கார்வேகம் மூன்றாவது…

99.99%மக்கள் விருப்பம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவதே!

கீழக்கரை ஜூன், 4 நடந்து முடிந்துள்ள 18 வது இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.இதில் ஆளும் பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 233 இடங்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றன. பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் 240…

பாஜகவில் இருந்து விலக மாட்டார் சந்திரபாபு.

ஆந்திரா ஜூன், 4 ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் என அவரிடம்…

தேசிய அளவில் திமுக விற்கு ஐந்தாவது இடம்.

சென்னை ஜூன், 4 தேசிய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள் பட்டியலில் திமுக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மக்களவைத் தேர்வு தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி 243, காங்கிரஸ் 94, சமாஜ்வாதி…

தோல்வி முகத்தில் அண்ணாமலை, தமிழிசை.

கோவை ஜூன், 4 தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், ஆளுநர் பதவியை விட்டுவிட்டு தென் சென்னையில் போட்டியிட்ட தமிழிசையும் பின்னடைவை சந்தித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த இரு தொகுதிகளிலும் திமுக வெற்றி முகத்தில்…

தேர்தலில் பின்னடைவு வாடிய ரோஜா.

ஆந்திரா ஜூன், 4 சட்டசபை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட அமைச்சர் ரோஜா பின்னடைவை சந்தித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரை விட 27 ஆயிரம் வாக்குகள் பின் தங்கியுள்ளார். கடந்த சட்டமன்ற…

ராதிகா சரத்குமார் பின்னடைவு.

விருதுநகர் ஜூன், 4 விருதுநகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்டுள்ள ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக, அதிமுக ,பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இதில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்…

அதிமுகவின் தனிப்பட்ட கருத்துக்கணிப்பு பலிக்குமா??

சென்னை ஜூன், 3 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 0-2 தொகுதிகளில் வெல்லும் என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. ஆனால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான NEWS J நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணி 24 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கூறியுள்ளது. இதனால்…