சென்னை ஜூன், 4
தேசிய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள் பட்டியலில் திமுக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மக்களவைத் தேர்வு தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி 243, காங்கிரஸ் 94, சமாஜ்வாதி 36, திருணாமுல் காங்கிரஸ் 31, திமுக 21 தொகுதிகளின் முன்னிலை வைக்கின்றனர். இதன் மூலம் அதிக தொகுதிகளின் முன்னிலை வகிக்கும் கட்சிகள் பட்டியலில் திமுக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.