Category: அரசியல்

ராகுல் காந்தியின் நண்பரிடம் ஸ்மிருதி ராணி தோல்வி.

மகாராஷ்டிரா ஜூன், 5 ராகுல் காந்தியை வெற்றி கொண்ட ஸ்மிருதி ராணி ராகுலின் குடும்ப நண்பரான கிஷன்லாலிடம் தோல்வியை தழுவியுள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில் ராகுலை வென்று மத்திய அமைச்சரான ஸ்மிருதி இம்முறையும் அவர், அதே தொகுதியில் களம்…

ராமநாதபுரத்தில் நவாஸ் கனி முன்னிலை.

ராமநாதபுரம் ஜூன், 5 ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி 13வது சுற்றில் முடிவில் நவாஸ் கனி ஒரு லட்சத்து 9,228 ஓட்டுகள் பெற்று முதல் இடத்திலும், ஓ பன்னீர்செல்வம் 60,100 ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 25,751 வாக்குகள்…

கருணாநிதியின் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை.

சென்னை ஜூன், 5 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 என்ற வரலாற்று வெற்றியை தொடர்ந்து அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ள உதயநிதி, மாநில சுயாட்சிகாகவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்…

முதல்வருக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்.

சென்னை ஜூன், 5 மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சியை மக்கள் ஆதரிப்பதற்கு இந்த தேர்தலே சாட்சி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள கமலஹாசன், முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு…

நாம் தமிழர் கட்சி சாதனைக்கு மேல் சாதனை.

தூத்துக்குடி ஜூன், 5 மக்களவைத் தேர்தலில் தனித்து களமாடிய நாம் தமிழர் கட்சி 36 லட்சம் வாக்குகளை நெருங்கியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கிய 30 லட்சத்து 41 ஆயிரத்து 717 வாக்குடன் ஒப்பிடுகையில், சுமார் 5 லட்சம் வாக்குகள் அதிகம்.…

நாமக்கல் கொங்கு மக்கள் தேசிய கட்சி வெற்றி .

நாமக்கல் ஜூன், 5 நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன் 29 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழ்மணி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி…

ஈரோடு தொகுதியில் திமுக வெற்றி.

ஈரோடு ஜூன், 5 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பிரகாஷ் 2 லட்சத்திற்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் இரண்டாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கார்வேகம் மூன்றாவது…

99.99%மக்கள் விருப்பம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவதே!

கீழக்கரை ஜூன், 4 நடந்து முடிந்துள்ள 18 வது இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.இதில் ஆளும் பாஜக கூட்டணி 293 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 233 இடங்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறி வருகின்றன. பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் 240…

பாஜகவில் இருந்து விலக மாட்டார் சந்திரபாபு.

ஆந்திரா ஜூன், 4 ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் என அவரிடம்…

தேசிய அளவில் திமுக விற்கு ஐந்தாவது இடம்.

சென்னை ஜூன், 4 தேசிய அளவில் அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ள கட்சிகள் பட்டியலில் திமுக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. மக்களவைத் தேர்வு தேர்தல் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி 243, காங்கிரஸ் 94, சமாஜ்வாதி…