Category: அரசியல்

பாஜக கூட்டணி முடிவு குறித்து கடம்பூர் ராஜு விளக்கம்.

சென்னை ஆக, 14 தமிழ்நாடு பிரச்சினைகள் குறித்து பாரதிய ஜனதா கட்சி அரசு செவி சாய்த்து கேட்பதே இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ் முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி அதனிடம் பலமுறை…

தயாநிதிக்கு கொலை மிரட்டல்.

சென்னை ஆக, 11 மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நிலை குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.…

கடும் நடவடிக்கை எடுப்போம் மம்தா பானர்ஜி உறுதி.

புதுடெல்லி ஆக, 11 பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுப்போம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதில் அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை சட்டத்தின்…

பாரதிய ஜனதா கட்சி உள் ஒதுக்கீடு விவகாரம்.

புதுடெல்லி ஆக, 10 பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு…

ஆளுநராக விரும்பும் பொன் ராதாகிருஷ்ணன்.

புதுடெல்லி ஆக, 10 பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளுநராக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த பலரும் ஆளுநர்களாகி விட்டனர்.…

நெல்லையில் சசிகலா சுற்றுப்பயணம்.

நெல்லை ஆக, 8 தனித்து செயல்படும் அதிமுகவினரை சந்தித்து ஒற்றுமையை ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக சசிகலா அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் கடந்த 17ம் தேதி பயணத்தை தொடங்கினார். அம்மாவட்டத்தின் பயணத்தை நிறைவு செய்த நிலையில், நெல்லையில் வருகிற 13-ம்…

கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்.

சென்னை ஆக, 8 தமிழக மீனவர்கள் பிரச்சினையை, காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அவர் தமிழக மீனவர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன்…

நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை தடுக்க புதிய திட்டங்கள் தொடக்கம்.

சென்னை ஆக, 5 நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க இளைஞர்களுக்கான தவப்புதல்வன் உள்ளிட்ட புதிய திட்டங்களை திமுக அரசு தொடங்கியுள்ளதாக சீமான் விமர்சித்துள்ளார். தற்போதைய இளம் தலைமுறையினர் திராவிட கட்சிகளுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி விட்டதாக கூறிய அவர்,…

அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்.

புதுக்கோட்டை ஆக, 4 புதுக்கோட்டையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அவரது கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில், சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.…

அமெரிக்காவில் 30 நாட்கள் ஸ்டாலின் ஓய்வு.

சென்னை ஆக, 4 அமெரிக்கா செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு 30 நாட்கள் தங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்ல இம்மாதம் 22ம் தேதி, 26 ம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,…