கர்நாடகா ஆக, 16
மாநிலங்களுக்கு இடையேயான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். மக்களின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் கொள்ளைப்புறஅரசியலை கர்நாடக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று விமர்சித்த அவர் அரசியலமைப்பு கோட்பாடுகளை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவமதித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.