டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்.
பள்ளிப்பட்டு மே, 8 திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் உத்தரவின்பேரில் ஆர்.கே.பேட்டை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்ச்செல்வன்…
