கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க அனுமதி. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கள்ளக்குறிச்சி நவ, 17 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தியதுடன் மற்றும் பள்ளிப்…
