Category: பொது

8 மாவட்டங்களில் மிக கனமழை.

கடலூர் டிச, 17 தென் இலங்கையை ஒட்டிய வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,…

இன்று முதல் 6000 ரூபாய் நிவாரணம் விநியோகம்.

சென்னை டிச, 17 சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 லட்சம் குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் இன்று விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியை முதல்வர் மு. க ஸ்டாலின் வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார். டோக்கன்…

பார்வையற்றோர் மாதாந்திர பயிலரங்கம் நடைபெறும் நிகழ்ச்சி.

மதுரை டிச, 17 மதுரை ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரஸா வெளியிட்டுள்ள அறிக்கை. இன்ஷா அல்லாஹ் 17:12:2023 ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை , டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பயிலரங்கமாக நடைபெற உள்ளது.…

வல்லுனர்கள் குழு என்று சென்னை வருகை.

சென்னை டிச, 15 எண்ணூர் முகத் துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்ற ஒடிசாவில் இருந்து வல்லுனர்கள் கூட இன்று சென்னை வருகிறது. ட்ரோன் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் சென்னை ஐஐடி குழு ஏற்கனவே அங்கு ஆய்வை மேற்கொண்டது.…

சர்வதேச தேநீர் தினம்.

சென்னை டிச, 15 ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 15ம் தேதி அன்று சர்வதேச தேநீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக தேநீர் தான் அதிகம் குடிக்கும் பானமாக உள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை தேநீர் குடிக்கவில்லை என்றால்…

விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு!

சென்னை டிச, 14 அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் உடற்கல்வி இயக்குனர் 232 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 18ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள்…

இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. ஜோ பைடன் கருத்து.

அமெரிக்கா டிச, 14 இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரித்துள்ளார். “இஸ்ரேல் காஸாவில் கண்மூடித்தனமான குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்கள் கொடூரமாக கொல்லப்படும் நிலை…

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம்.

சென்னை டிச, 14 தமிழகம் முழுவதும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150, இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதிலாக 300 டோக்கன் வழங்க உத்தரவிட்டுள்ளது. என்னவென்றால் நல்ல நாளில் சொத்துக்கள்…

மறுமலர்ச்சி காணும் சுற்றுலா சேவைகள் துறை.

சென்னை டிச, 14 நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி 16,000 கோடியை எட்டியுள்ளது என சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. புள்ளி விவரத்தின் படி தொலை தொடர்பு கணினி தகவல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் சேவை பிரிவில் ஆரோக்கியமான…

1,562 பழைய சட்டங்கள் நீக்கம்.

புதுடெல்லி டிச, 14 கடந்த 10 ஆண்டுகளில் 1,562 பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதி துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மக்களவையில் பேசிய அவர் 2014 பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பின் தற்போதைய காலத்துக்கு ஒத்து…