Category: பொது

விமான நிலைய ஆணையத்தில் வேலை.

புதுடெல்லி டிச, 24 இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் மூத்த உதவியாளர் பிரிவுகளில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் டிசம்பர் 27ம் தேதி முதல் ஜனவரி 26 ம்…

80 லட்சம் கிலோ அரிசி சேதம்.

நெல்லை டிச, 24 தென் மாவட்டங்களில் பெய்த அதீத மழையால் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாளையங்கோட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 8000 டன் அரிசி மழை நீரில் நனைந்து முற்றிலும்…

ஆயிரம் கோடியை நெருங்கும் அனிமல்.

மும்பை டிச, 23 ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் உலகம் முழுவதும் ₹ 862 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள்…

ஜனவரியில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி.

சென்னை டிச, 23 எட்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வரும் 27ம் தேதி தமிழக முழுவதும் மாவட்ட அளவில் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.…

பொன்முடி- சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை.

சென்னை டிச, 22 வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டு கால சிறை தண்டனை விதித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி…

ஐந்தாவது நாளாக விடுமுறை.

தூத்துக்குடி டிச, 22 மழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளை நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும். 9 முதல்…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 22 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 10மணி வரை ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை,…

சண்டை சச்சரவோடு முடிவு பெற்ற கீழக்கரை நகர்மன்ற கூட்டம்!

கீழக்கரை டிச, 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. துணை ஆணையர் அமர்வதற்கு புதிய இருக்கை…

இன்று தூத்துக்குடி செல்கிறார் முதல்வர்.

சென்னை டிச, 21 வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் பெய்த மழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பாதிப்பு குறித்து சென்னையில் உள்ள அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு. க ஸ்டாலின்…

கூடுதல் காலக்கெடு வழங்க அவகாசம்.

சென்னை டிச, 21 அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். காலியாக உள்ள 232 உதவி பேராசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளில் விண்ணப்ப நடைமுறையில் அடுத்தடுத்து குழப்பங்கள் அரங்கேறி…