Author: Seyed Sulthan Ibrahim

காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் டி.கே சிவகுமார்.

சென்னை ஜூலை, 18 தமிழகத்துடனான காவிரி பிரச்சனை விரைவில் சீரடையும் என டி கே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் இதனால் தமிழகத்துக்கு தினமும்…

கள்ளக்குறிச்சி விஷ சாராயம். உயர்நீதிமன்றம் இன்று விசாரணை.

சென்னை ஜூலை, 18 கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 67 பேர் பலியானது தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக, பாஜக, பாமக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளன. நீதிபதி…

அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று.

அமெரிக்கா ஜூலை, 18 அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சுவாச பிரச்சனை, சளித்தொல்லையால் அவர் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதிபருக்கான வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறியுள்ளது. தேர்தலில் பைடன்…

ஒலிம்பிக்கில் களம் இறங்கும் தமிழர் படை.

பாரீஸ் ஜூலை, 18 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்திலிருந்து முதன்முறையாக 12 பேர் பங்கேற்க உள்ளனர். உலக அளவில் நடந்த தகுதிச்சுகளில் சாதித்த அஜந்தா, சத்யன் (டேபிள் டென்னிஸ்), பிரவீன் (டிரிபிள் ஜம்ப்), ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), சந்தோஷ், ராஜேஷ், சுபா,…

இன்று சுற்றுப்பயணத்தை தொடங்கும் சசிகலா.

தென்காசி ஜூலை, 17 அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு பயணத்தை சசிகலா என்று தொடங்குகிறார். அக்கட்சியைஒன்றிணைக்க பயணம் தொடங்கப் போவதாக அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி தென்காசியில் பயணத்தை தொடங்கும் சசிகலா, நான்கு நாட்கள் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக பயணம் செய்கிறார்.…

இந்தியாவின் ஜிடிபி ஏழு சதவீதமாக உயரும்.

புதுடெல்லி ஜூலை, 17 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜிடிபி விகித மதிப்பீட்டை 6.8 சதவீதத்திலிருந்து 7% ஆக உயர்த்தியுள்ளது. அதன் அறிக்கையில் நுகர்வு குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவை இந்த…

மத்திய அரசின் ரயில்வேயில் ஆட்கள் தேர்வு.

மும்பை ஜூலை, 17 பிட்டர், வெல்டன், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம், அட்மினிஸ்டிரேசன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டீஸ் முறையில் ஆட்களை…

மத்திய அரசின் ரயில்வேயில் ஆட்கள் தேர்வு.

மும்பை ஜூலை, 17 பிட்டர், வெல்டன், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம், அட்மினிஸ்டிரேசன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டீஸ் முறையில் ஆட்களை…

இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 17 தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழையும் நீலகிரி, கோவை மாவட்டம்…