அமெரிக்கா ஜூலை, 18
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான சுவாச பிரச்சனை, சளித்தொல்லையால் அவர் சிரமப்படுவதாக தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அதிபருக்கான வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் கூறியுள்ளது. தேர்தலில் பைடன் செயல்பாடுகள் குறித்த சொந்த கட்சியினரை விமர்சனம் செய்யும் நிலையில் தற்போது கொரோனாவும் அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.