பாரீஸ் ஜூலை, 18
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்திலிருந்து முதன்முறையாக 12 பேர் பங்கேற்க உள்ளனர். உலக அளவில் நடந்த தகுதிச்சுகளில் சாதித்த அஜந்தா, சத்யன் (டேபிள் டென்னிஸ்), பிரவீன் (டிரிபிள் ஜம்ப்), ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), சந்தோஷ், ராஜேஷ், சுபா, வித்யா (4×400 மீ ஓட்டம்), விஷ்ணு நேத்ரா(படகு), ப்ரித்விராஜ் (துப்பாக்கி சுடுதல்), ஸ்ரீராம் (டென்னிஸ்) இப்பட்டியலில் உள்ளனர்.