புதுடெல்லி ஜூலை, 17
2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜிடிபி விகித மதிப்பீட்டை 6.8 சதவீதத்திலிருந்து 7% ஆக உயர்த்தியுள்ளது. அதன் அறிக்கையில் நுகர்வு குறிப்பாக நாட்டின் கிராமப்புறங்களில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றம், ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமையும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் உலக பொருளாதாரம் வளர்ச்சி 3.2 சதவீதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.