மும்பை ஜூலை, 17
பிட்டர், வெல்டன், கார்பெண்டர், பெயிண்டர், டெய்லர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், டர்னர், லேபரெட்டரி அசிஸ்டன்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ப்ரோக்ராமிங் அசிஸ்டன்ட், ப்ரோக்ராமிங் அண்ட் சிஸ்டம், அட்மினிஸ்டிரேசன் அசிஸ்டென்ட், மெக்கானிக் மெஷின் டூல்ஸ் மெயின்டனன்ஸ் இடங்களுக்கு அப்ரண்டீஸ் முறையில் ஆட்களை மத்திய ரயில்வே தேர்வு செய்கிறது. தேர்வானோர் மும்பை, பூனே, நாக்பூர், சோலாப்பூரில் பணியமத்தப்படுவர்.