ஹரியானா ஜூலை, 17
ஹரியானாவில் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம் என மதிய உள்துறை அமித்ஷா பேசியுள்ளார் கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பறித்த காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களிடம் அதனை கொடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய அவர், ஹரியானாவில் காங்கிரஸ் வென்றால் அதையே செய்வார்கள் என்றார். ஹரியானாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.