அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
திருவாரூர் செப், 20 நீடாமங்கலத்தில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக. செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தமிழ்ச்செல்வன், வீரையன், நீடாமங்கலம் கிழக்கு ஒன்றிய…
