Author: Seyed Sulthan Ibrahim

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த பாகிஸ்தான்.

பாகிஸ்தான் ஜூன், 13 உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யா மீது அமெரிக்கா தடை பல்வேறு தடைகளை விதித்தது இதனால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இந்தியா உட்பட பல நாடுகளில் ரஷ்யாவிடமிருந்து கச்சா…

யுனெஸ்கோவில் மீண்டும் இணையும் அமெரிக்கா.

அமெரிக்கா ஜூன், 13 யுனெஸ்கோவில் மீண்டும் உறுப்பினராக இணைய விருப்பம் தெரிவித்துள்ளது. யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் உறுப்பு நாடாக இணைந்ததால், 2017 யுனோஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. யுனெஸ்கோ நிதியுதவியும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் யுனெஸ்கோவில் அமெரிக்கா மீண்டும் உறுப்பு நாடாக இணைவதாக யுனெஸ்கோ…

முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

ஜூன், 13 எந்த ஒரு நோயும் நம்மை தாக்காமல் தடுப்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம் நாட்டில் இயற்கையாக விளைகின்ற பல வகையான காய்கறிகள் எத்தகைய நோய்களும் நமது உடலை தாக்காமல் தடுப்பதில் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கின்றன. அந்த வகையில்…

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு.

சென்னை ஜூன், 12 தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று ஆறாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது. சுமார் 40 நாட்களுக்கு மேல் விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய மாணவர்கள் இன்று தங்களது புதிய…

கியூபாவில் சீன உளவு நிலையம்.

அமெரிக்கா ஜூன், 12 சமீபத்தில் அமெரிக்க வான் பகுதிக்குள் நுழைந்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் சீனா கியூபாவில் உளவு நிலையும் அமைத்துள்ளதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. உலகம் முழுவதும் உளவுத் தகவல்களை சேகரிக்கும் திறனை மேம்படுத்த சீனா…

புயல் குஜராத்-பாகிஸ்தான் இடையே கரையை கடக்கும்.

குஜராத் ஜூன், 12 அரபிக்கடலில் நிலவி வரும் பைபர்ஜாய் அதி தீவிர புயலாக வலுப்பெற்று வரும் 15ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் மாண்டிவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரை பகுதிகளில் கரையை…

இன்று சந்தனக்கூடு திருவிழா.

ராமநாதபுரம் ஜூன், 12 ராமநாதபுரம் ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக மே 31ம் தேதி கொடியேற்றம் நடந்தது. சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை தொடங்கி நாளை அதிகாலை வரை நடைபெறும் இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து…

காஷ்மீரில் தீவிரவாதிகளை விரட்டியடித்த ராணுவம்.

காஷ்மீர் ஜூன், 11 சமீபகாலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ராணுவம் மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கையால் தீவிரவாதிகள் தங்கள் பாதைகளை மாற்றிக் கொண்டனர். இதுகுறித்து லெப்டினல் ஜெனரல் அமர்த்திப் சிங் ஆஜ்லா, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் செய்திகளைப் பெற பெண்கள் மற்றும்…

எரிபொருள் வாகனங்களுக்கு தடை.

சண்டிகர் ஜூன், 12 மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க சண்டிகர் அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது வரும் ஜூலைக்கு பின் எரிபொருளில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் டிசம்பருக்குள் நான்கு சக்கர வாகனங்களுக்கு பதிவு…

பாகிஸ்தானில் கனமழை.. 34 பேர் பலி.

பாகிஸ்தான் ஜூன், 12 பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானை பைபர்ஜாய் புயல் தாக்கி வருகிறது பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 8 குழந்தைகள் அடங்கும். வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்து 140 பேர்…