Author: Seyed Sulthan Ibrahim

ரன்பீர் கபூர் ராமராக நடிக்க எதிர்ப்பு.

மும்பை ஜூன், 14 ஹிந்தி வாரிசு நடிகர் நடிகைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் கங்கனாரனாகத் தற்போது நடிகர் ரன்பீர் கட்டுரை விமர்சித்துள்ளார் ராமாயண படத்தில் ராமராக ரன்பீர் கபூர் சீதையை வேடத்தில் ஆலியாபட் ராவணனாக யாஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.…

மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல்.

புதுடெல்லி ஜூன், 13 மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல் ஜூலை 4 ல் நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மே 7 ல் நடைபெற இருந்த தேர்தலை இந்திய விளையாட்டு துறை அமைச்சகம் நிறுத்தி வைத்தது…

தமிழ்நாட்டிற்கு ரூ.4825 கோடி விடுவிப்பு.

புதுடெல்லி ஜூன், 13 தமிழ்நாட்டிற்கான வரிப்பதிவின் மூன்றாவது தவணையாக 4,825 கோடியை விடுவித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் மாநிலங்களின் மூலதன செலவுகளுக்காக இயல்பான மாதாந்திர நிதி பகிர்வாக மத்திய வரிகள் மற்றும் தீர்வுகளில் இருந்து…

உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

ஏர்வாடி ஜூன், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய வருகிற ஜூன் 24 ம் தேதி வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்று…

பிபோர் ஜோய் புயல் குறித்து பிரதமர் மோடி ஆய்வு.

புதுடெல்லி ஜூன், 13 பிபோர்ஜோய் புயல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். வரும் 15 ம் தேதி குஜராத் அருகே புயல் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக அங்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என…

மக்கள் நீதி மையக் கட்சியில் இணைகிறாரா வினோத்.

சென்னை ஜூன், 13 அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய வினோத் தற்போது கமலஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நெல் ஜெயராமன் தொடங்கிய அமைப்பினருடன் கமல்ஹாசனின் வினோத்தும் ஆலோசனை நடத்தி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.…

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு..

சென்னை ஜூன், 13 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர்…

சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் கவனத்திற்கு..

சென்னை ஜூன், 13 சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் பணியிடங்களை கல்வித்துறையுடன் அனுமதி பெற்று நிரப்ப வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர்…

மது அருந்தியதால் இரண்டு பேர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை ஜூன், 13 மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தத்தங்குடியில் மது அருந்திய பழனி குருநாதன் பூரா சாமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தியதால் சுய நினைவடைந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில்…

அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து எஸ் ஜே சூர்யா கருத்து.

சென்னை ஜூன், 13 எஸ் ஜே சூர்யா, பிரியா பவானிசாகர் நடித்துள்ள பொம்மை படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்து பேசி உள்ளார் எஸ் ஜே சூர்யா. அஜித் சார் எடுக்கிற கதைகளில்…