பாகிஸ்தான் ஜூன், 13
உக்ரைன் மீது போர் தொடங்கிய ரஷ்யா மீது அமெரிக்கா தடை பல்வேறு தடைகளை விதித்தது இதனால் நெருக்கடிக்கு உள்ளான ரஷ்யா கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக அறிவித்தது. இந்தியா உட்பட பல நாடுகளில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து முதல் முறையாக பாகிஸ்தான் கச்சா எண்ணையை இறக்குமதி செய்துள்ளது.