Author: Seyed Sulthan Ibrahim

தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்.

சென்னை ஜூலை, 20 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். தக்காளி, சின்ன வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில்…

இன்று முதல் டிஎன்பிஎஸ்சி பணி கலந்தாய்வு!

சென்னை ஜூலை, 20 குரூப் 4 இல் காலியாக உள்ள 10,292 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 24 ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை…

மானிய விலை ரூ.10 குறைப்பு!

சென்னை ஜூலை, 20 கூட்டுறவு அமைப்புகள் மூலமாக மானியத்தில் விற்கப்படும் தக்காளி விலையை ரூபாய் என்பதிலிருந்து ரூபாய் எழுவதாக மத்திய அரசு குறைத்துள்ளது. தக்காளி விலை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மானிய விலை தக்காளியை ரூபாய் 70 ஆக குறைத்து…

பேருந்துகளில் 311.61 கோடி மகளிர் பயணம்!

சென்னை ஜூலை, 20 அரசு பேருந்துகளில் தினமும் 49.06 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாநில திட்ட குழு ஆய்வு தெரியவந்துள்ளது. 2021 ம் ஆண்டு மே 8 ம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பேருந்துகளில்…

2024 ல் புதிய இந்தியா!

சென்னை ஜூலை, 19 2024ல் புதிய இந்தியா உருவாகும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை முடித்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய அவர் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும், யார் ஆட்சியில்…

செந்தில் பாலாஜியின் தற்போதைய நிலை.

சென்னை ஜூலை, 19 அமலாக்க துறையின் கைதுக்கு பின்காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் சப்பாத்தி, பழங்கள் மற்றும் தயிர்சாதம் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும்…

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

ஜூலை, 19 நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே, நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை. ஆனாலும் இவைகளை…

பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா!

தென்கொரியா ஜூலை, 19 உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பதக்க பட்டியலில் 4 தங்கம் உள்ளிட்ட 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தென்கொரியாவில் நடந்து வரும் இப்போட்டியில் மூன்றாவது நாளில் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு…

ஜி.வி.பிரகாஷ் 100 வது படம்.

சென்னை ஜூலை, 19 இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரின் நூறாவது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று வெற்றி கூட்டணியான இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவுடன் தற்போது ஜிவிபி மீண்டும் இணைய…

ராஜினாமா செய்த ஆணைய தலைவர்!

புதுடெல்லி ஜூலை, 19 பட்டியல் மற்றும் பழங்குடியின ஜாதி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த விஜய் சம்பலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2024 இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அவருக்கு பாஜகவில் அமைப்பு பொறுப்பு வழங்கப்படலாம்…