Author: Seyed Sulthan Ibrahim

F-16 போர் விமானங்களை வழங்கும் அமெரிக்கா.

அமெரிக்கா ஆக, 20 உக்கிரேனுக்கு F-16 ரகஅதிநவீனப் போர் விமானங்களை வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் வீரர்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான பிரத்தியேகமான பயிற்சிகள் அமெரிக்க தரப்பில் வழங்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிடம் F-16…

விவசாயிகளுக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை.

திருவாரூர் ஆக, 20 நெற்பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35, ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ மாநில செயலர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் பேசிய அவர், காவிரி நீர் இல்லாததால் 5…

கேரளாவை வஞ்சிக்கும் மத்திய அரசு.

கேரளா ஆக, 20 கேரளா மீது மத்திய அரசு பாகுபாடாக நடந்து கொள்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது வருமானத்தில் 70% நிதியை மத்திய அரசுக்கு, கேரளா வரியாக கொடுத்து வருகிறது. ஆனால் முப்பது சதவீதம் மட்டுமே…

கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

ஆக, 18 கிராம்பு பல்வேறு மருத்துவ சக்தியை உடையது. தூங்கும் முன் ஒரு கிராம்பு சாப்பிட்டு வந்தால் வயிறு எப்போதும் சுத்தமாக இருக்கும். கிராம்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கிராம்பு சாப்பிடுவது பல் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இரவில் ஒரு…

முதல்வர் தலைமையில் மீனவர் நல மாநாடு.

மண்டபம் ஆக, 18 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 13,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுக தென்மண்டலத்தில் உள்ள 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று…

அரிசி கொம்பனை பிடிக்க ரூ21.38 லட்சம் செலவு!

கேரளா ஆக, 18 அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ரூ.21.38 லட்சம் செலவிட்டதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பனை சின்னக்கானல் அருகே ஏப்ரல் 29 ல் மயக்க ஊசி செலுத்தி…

உக்ரைன் போர் வீடியோக்கள்.. கூகுளுக்கு ரஷ்யா அபராதம்.

ரஷ்யா ஆக, 18 உக்கிரன் போர் குறித்த தவறான தகவல்கள் தெரிவித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்ய நீதிமன்றம் 26 லட்சம் ரூபாய் விதித்தது. உக்கிரன் போர் தொடர்பாக தவறான தகவல்கள் அடங்கிய வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா…

அரை இறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

புதுடெல்லி ஆக, 18 செஸ் உலகக் கோப்பை போட்டியில் அர்ஜுன் எரிக்கைசியை வீழ்த்தி பிரக்ஞாயானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 2023 செஸ் உலகக் கோப்பை அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி சுற்றில் அர்ஜுன் எரிகைசியுடன் தமிழக வீரர்…

ஹவாய் முதல் கனடா வரை காட்டுத்தீ.

கனடா ஆக, 18 ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கனடாவில் பரவியுள்ளது. வடமேற்கு பிராந்தியங்களில் தலைநகரான யெல்லோநைஃப் நோக்கி தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அவசர நிலையை அறிவித்த அதிகாரிகள் நகர மக்களை வெளியேற்ற விமானங்கள் தயார் நிலையில்…

இஸ்ரோ விஞ்ஞானிகளை விமர்சித்தவர்களுக்கு மிரட்டல்.

கர்நாடகா ஆக, 18 சந்திராயன்-3 ஏவதலுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலுக்கு சென்றனர். இதனை கர்நாடகாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள் விமர்சித்தனர். இதற்காக சமீபத்தில் அவர்களுக்கு மிரட்டல் கடிதம் வந்தது. விமர்சிக்கும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பது தான் அந்த கடிதத்தின்…