கேரளா ஆக, 18
அரிசி கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ரூ.21.38 லட்சம் செலவிட்டதாக கேரள வனத்துறை தெரிவித்துள்ளது இடுக்கி மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த அரிசி கொம்பனை சின்னக்கானல் அருகே ஏப்ரல் 29 ல் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதற்காக ரூ.21.38 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வனத்துறை தெரிவித்துள்ளது. தற்போது அரிசி கொம்பன், தமிழகத்தில் களக்காடு முண்டன் துறையில் உள்ளது.