புதுடெல்லி ஆக, 18
செஸ் உலகக் கோப்பை போட்டியில் அர்ஜுன் எரிக்கைசியை வீழ்த்தி பிரக்ஞாயானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 2023 செஸ் உலகக் கோப்பை அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் காலிறுதி சுற்றில் அர்ஜுன் எரிகைசியுடன் தமிழக வீரர் பிரக்யானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் பிரத்தியானந்தா வெற்றி பெற்றார். இறுதியில் பேபியானா கருவானாவை பிரக்ஞாயானந்தா எதிர்கொள்ள உள்ளார்