அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமித்ஷா.
ராஜஸ்தான் நவ, 9 ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு பகுதியில் அமித்ஷா சென்ற வாகனம் மின் கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. தீப்பொறியுடன் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த…
