Author: Seyed Sulthan Ibrahim

நேருக்கு நேர் விவாதிக்க அமித்ஷாவுக்கு அழைப்பு.

சத்தீஸ்கர் நவ, 7 தேர்தல் பரப்புரையின் போது சத்தீஸ்கர் மாநிலம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடையவில்லை என உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதை மறுத்த அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநில வளர்ச்சி குறித்து நேருக்கு நேர் விவாதிப்பதற்கு அமைச்சர்…

தனிநபர் ஆண்டு வருமானம் உயர்வு.

புதுடெல்லி நவ, 7 இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமானம் உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா ஆய்வறிக்கையில் இந்தியாவில் 2000-ல் 442 டாலராக அதாவது 36 ஆயிரத்து 793 ஆக இருந்த தனிநபர் ஆண்டு வருமானம் 2022-ல்…

விராட் கோலிக்கு தங்க கிரிக்கெட் பேட் பரிசு.

தென்னாப்பிரிக்கா நவ, 5 கிரிக்கெட் வீரர் விராட் கோலி நேற்று தனது 35 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். தென்னாப்பிரிக்காவுடன் சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்து தனது பிறந்த நாளில் புதிய சாதனையை படைத்தார். அவருக்கு வாழ்த்துகளும் பரிசுகளும்…

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் மறைவு.

புதுச்சேரி நவ, 6 நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்த கண்ணன் நேற்று இரவு 9:51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம்…

முப்படை பெண்களுக்கு பேறுகால விடுமுறை.

புதுடெல்லி நவ, 6 முப்படைகளில் அதிகாரிகளைப் போல அனைத்து பிரிவுகளிலும் பணி புரியும் பெண்களுக்கு பேறுகால விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன்படி 180 நாட்கள் முழு சம்பளத்துடன் பேறுகால விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இரண்டு குழந்தைகளுக்கு இந்த…

கர்நாடக உதவி இயக்குனர் கொலை.

பெங்களூரு நவ, 6 பெங்களூருவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வில் துறையின் உதவிஇயக்குனராக இருந்த பிரதிமா வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியை மூடியதை இந்த கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது…

மின் கட்டணம் உயர்வு.

சென்னை நவ, 6 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் மட்டுமின்றி, வீடுகளுக்கான கட்டணமும் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூலி வேலைக்கு செல்வோர்…

கீழக்கரையில் மீலாது மாநாடு!

கீழக்கரை நவ, 6 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் கீழக்கரை பி.எஸ்.எம்.மஹாலில் சமூக நல்லிணக்க மீலாது மாநாடு நேற்று காலை ஆரம்பமானது. இம்மாநாட்டில் ஜமாத்துல் உலமா சபையின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், ஜமாத் பொறுப்பாளர்கள்,பொதுமக்கள்…

மருத்துவ குணம் கொண்ட முட்டைகோஸ்:

நவ, 6 இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ,…

நொறுக்குத்தீனியும் அதன் பாதிப்புகளும்:

நவ, 6 அதிகப்படியான நொறுக்குத்தீனி உண்பதால் உடற்பருமன் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. சமோசா, பப்ஸ், சிப்ஸ், மிக்சர், பாப்கார்ன், ஃப்ரெஞ்ச்ஃப்ரை, பிஸ்கட், கேக் போன்ற பண்டங்கள்தான் நாகரிக உலகின் ஸ்நாக்ஸ் வகைகள். இவற்றில் பெரும்பான்மையான உணவுகள் மைதா மாவினால் தயாரிக்கப்படுகின்றன. அதிலும்…