Spread the love

புதுச்சேரி நவ, 6

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்த கண்ணன் நேற்று இரவு 9:51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூலையில் பாஜகவில் இருந்து கண்ணன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *